Page Nav

HIDE

Gradient Skin

Gradient_Skin
Breaking News

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு

ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்.அங்கு இருந்து வரும் வெங்காயத்தின் வரவு குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்த...

ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்.அங்கு இருந்து வரும் வெங்காயத்தின் வரவு குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை மேலும் 20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
அதில், கூட்டுறவு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக நாளை முதல் சென்னையிலும், நாளை மறுநாள் முதல் மற்ற மாவட்டங்களிலும் கிலோ 45 ரூபாய்க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Facebook

ஆரல்வாய்மொழியில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு - பெ...

புயல்- வெள்ளத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் குமரி அணைகள் 24 ம...

‘புரெவி’ புயல் எதிரொலி: கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வர...

தேங்காப்பட்டணத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் குமரி மாவட்ட உயர் அ...

ஓய்வூதியம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல் நாகர்கோவிலி...

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி குமரியில் 8 இடங்கள...

முதல்-அமைச்சரின் தாயார் மறைவு: சென்னையில் எடப்பாடி பழனிசாமிய...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா: ஆ...

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செ...

திரையரங்குகளை திறக்க நடவடிக்கை: உரிமையாளர்கள் சங்கம் முதல்வர...